Category Archives: Uncategorized

“என் கவிதை விமர்சனம்: தமிழ் கவிதைக்கு என் தொண்டு” என்னும் இந்த வலைப்பூவின் தலைப்பைப் பார்த்தால் வலைப்பூவின் நோக்கம் புரியும். சிறப்பான தமிழ் கவிதைகளைப் பிரபலமாக்குவது இந்த வலைப்பூவைத் தொடங்கியதன் உத்தேசம். “கவிதை விமர்சனம்” என்பதற்கு பதிலாக “என் கவிதை விமர்சனம்”. ஆக, எனக்குப் பிடித்த கவிதைகள் மட்டும்தான் இதில் இடம் பெறுகின்றன. எனக்குப் பிடிக்காத … Continue reading

Posted in Uncategorized | Leave a comment